செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

குருக்கத்திப்பூ! (குருகு பூ)

 


கொத்தாகப் பூக்கும் குருக்கத்திப் பூவிதழ்
மெத்தென்று பஞ்சுபோல் மென்மைமிகும்! - பித்தநோய்
நீர்வேட்கை போக்கும்! நெடும்புண்ணை ஆற்றிடும்
சீர்க்கமழும் வாசம் சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
22.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக