Adiral malar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Adiral malar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜனவரி, 2020

2. அதிரல் மலர்!

.
இளவேனிற் காலத்(து) இரவில் மலரும்
அளவில் சிறிய அதிரல்! வளமிருந்தும்
வாசமற்ற பூனைப்பல் போல்வடிவாம்! மங்கலப்
பூசைக்(கு) உவந்திருக்கும் பூத்து!!
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2020