செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பச்சை பச்சையாய்ப் படங்கள்!!
இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு யாரும் என்னைத் திட்டாதீர்கள்.

பச்சை வண்ணம்

பச்சைக் கற்கள்

பச்சைக் கிளிகள்

பச்சைப் பாம்பு

பச்சை மிளகாய்

பச்சைப் பட்டாணி

பச்சைப் பயிரு

பச்சைக் காய்கள்

பச்சைக் கீரை வகைகள்

பச்சைப் பசேல் வயல்

பச்சைத் திராட்சை

பச்சை நிற ஆப்பில்


பச்சைக் கத்தரிக்காய்
  

பச்சைக் குத்துதல்

பச்சைப் பிள்ளை

பச்சைத் தண்ணீர்

பச்சரிசி
பச்சைக் கறி....
பச்சை பச்சையாய்த் திட்டுறது....
பச்சையாப் படங்கள்....
        பச்சை பச்சை பச்சைன்னு இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் ஏன் இந்த பச்சை என்பதைச் சேர்த்துச் சொல்கிறார்களோ என்று தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி.