MANJADI MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MANJADI MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 மார்ச், 2022

திலகம் மலர்! (மஞ்சாடி மலர்)

மலர்கள் அடுக்கிய மாலைபோல் தொங்கும்!
திலக மரச்சாயம் செய்வார்! - திலக…விதை
கைம்மாலை மற்றும் கழுத்தணி யாக்கினர் 
பைம்பொன் அழகைப் பொழிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
21.03.2022