KONGAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KONGAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

கோங்கம் மலர்! (கோங்கு)

கோங்கம் மலரைக் குயில்கள் விரும்பியுண்ணும்!
தேங்கும் மணமோ திளைக்கவைக்கும்! - வாங்கினர்
பொன்னிறப் பூக்களின் பூந்தாதை மட்டுமே
பொன்னின் நிகராய்ப் புகழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
11.02.2022