PONGAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PONGAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மே, 2022

போங்கம் மலர்! (ஆனைக்குன்றி மணி)

போங்கம் உடல்வலி போக உதவுகிறது!
தேங்கும் கொழுப்புநோய் தீர்த்திடும்! - வீங்கிய
மூட்டெலும்பைச் சீராக்கும்! முற்றிய ஈரல்நோய்
வாட்டத்தைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2022

(போங்கம் திலகம் என்ற இரண்டையும் “மஞ்சாடி மரம்“ என்றே சொல்கிறார்கள்.)