உயர்ந்த
மலைதனில் உன்னதமாய்ப் பூக்கும்!
நயந்தருந்
தேனினை நல்கும்! - வியப்பாகப்
பன்னிரெண்டு
ஆண்டுகள் பார்க்க முடியாது!
சின்னக்
குறிஞ்சி சிறப்பு!
.
பாவலர்
அருணா செல்வம்
02.02.2022
உயர்ந்த
மலைதனில் உன்னதமாய்ப் பூக்கும்!
நயந்தருந்
தேனினை நல்கும்! - வியப்பாகப்
பன்னிரெண்டு
ஆண்டுகள் பார்க்க முடியாது!
சின்னக்
குறிஞ்சி சிறப்பு!
.
பாவலர்
அருணா செல்வம்
02.02.2022
மார்கழியில்
ஆண்டாள் வரைந்த திருப்பாவை
ஊர்போற்ற
பாடுகின்றார் உன்னதமாய்! - வீர்கொண்டு
நற்றமிழில்
பாடிடுவேன் நற்கவிகள்! என்னவனே!
உற்றறிந்து
கொண்டால் உயர்வு!
.
பாவலர்
அருணா செல்வம்
05.01.2022