MARODAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MARODAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மே, 2022

மாரோடம்! (செங்கருங்காலி மரம்)

முதிர்ந்தமரக் கட்டையில் கைப்பிடிகள் செய்வர்!
கதிர்வீச்சு நம்முடலைக் காக்கும்! - அதிக
மருத்துவ தன்மையுள்ள மாரோடம் நீரை
அருந்த உடலுறுதி யாம்!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022