ஆரம் பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரம் பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஜனவரி, 2022

ஆரம் பூ (சந்தனப் பூ)

வாச மரத்தில் மலரும்பூ! அன்புகொண்ட
நேசமுடன் ஆரமாய் நெஞ்சணிந்தார்! - கேசமதில்
சூட்ட முடியாது! சொக்கவைக்கும் வாசமெல்லாம்
கூட்டிவிடும் கட்டையதன் கூற்று!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022