தில்லை மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லை மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தில்லை மலர்!

 



.
தில்லை நடராச தெய்வவூர்! இக்கால
தில்லைமர மில்லாச் சிதம்பரம்! - நல்ல
மணம்வீசும் பூக்கள் மனத்தை மயக்கும் 
குணமுள்ளார் நெஞ்சாய்க் குளிர்ந்து!

.
பாவலர் அருணா செல்வம்
09.04.2022