குரவம் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரவம் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஏப்ரல், 2022

குரவம் மலர்! (பாவை மரம்)

குறுங்காம்பு கொண்ட குரவம் மலர்கள்
நறுமணம் கொண்டிருக்கும் நன்கு! - சிறுமொட்டுகள்
பாம்பினது கூரிய பற்களை ஒத்திடும்!
பூம்பொடி மிக்கிருக்கும் பூ!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2022