மாமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மே, 2022

மாம்பூ! (மாமரம்)

முக்கனியில் ஒன்றாகி முந்திவரும் மாங்கனி!
எக்கனிக்கு ஈடாம் இதன்சுவை? - பக்குவமாய்
மாம்பருப்பை உண்ண வயிற்றோட்டம் சீராகும்!
மாம்பூ கொழுந்தும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2022