புரச மரப்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரச மரப்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பலாசம்பூ! (புரச மரப்பூ)

காட்டுத்தீப் போல்பூத்துக் காய்க்கும் பலாசமரம்!
வீட்டுக் கழகாய் விளைகியது! - கூட்டிவைத்த
காய்ந்த மலர்களைக் காய்ச்சிக் குடித்துவர
நோய்பல ஓடும் நொடிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.02.2022