1. சாகிற நாள் தெரிஞ்சுட்டா …
வாழற நாள் நரகமாயிடும். (சிவாஜி)
2. வாழ்க்கையில பயம் இருக்கலாம்.
ஆனால் பயமே
வாழ்க்கையாகிடக் கூடாது. (பாட்ஷா)
3. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. ஆனால்
கஷ்டப்படாம
கிடைக்கிறது
என்னைக்கும் நிலைக்காது. ( படையப்பா)
4. கெட்டுப் போனவன் வாழலாம். ஆனால் நல்லா
வாழ்ந்தவன் கெட்டுப் போயிடக்கூடாது. (அண்ணாமலை)
5. இந்த உலகத்துல எது எடுத்தாலும்
ஒண்ணை விட
ஒண்ணு பெட்டராகத்தான் தெரியும். (ஜானி)
6. கையளவு காசு இருந்தா அது நம்மளைக் காப்பாத்தும்.
அதுவே
கழுத்து வரை இருந்தா
அதை நாம
காப்பாத்தனும். (எங்கேயோ கேட்ட குரல்)
7. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.
கிடைக்காம
இருக்கிறது கிடைக்காது. (முத்து)
8. அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி.
அசராம
அடிக்கிறது பாபா பாலிஸி. (பாபா)
9. பார்த்து வேலை செய்யுங்கள்.
பார்க்கும்
போது வேலை செய்யாதீங்க. (அருணாச்சலம்)
10. இது எப்படி இருக்கு..... (பதினாறு வயதினிலே)
(சும்மா ஜாலிக்காக எழுதினேன். இதெல்லாம் ஒரு பதிவா
என்று யாரும் கல்லை எடுக்க வேண்டாம்.... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்...
அருணா செல்வம்.
16.04.2014
