நட்புறவுகளுக்கு
வணக்கம்


உடல்நிலை சரியில்லாததால் வலை பக்கம் சில காலமாக
வரமுடியவில்லை. இப்போழுது உடல்நிலை சற்று தேறி வருவதால் திரும்பவும் உங்களைக் காண வந்துள்ளேன்.
பல காலமாக பதிவு
எதுவும் ஏற்றாததாலும் புதிய கணிப்பொறி மாற்றியுள்ளதாலும் சற்று குழப்பமாக இருக்கிறது.
புதியவைகள் எப்போதுமே குழப்பத்தைத் தருவது தானே…. புரிந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
புரிய முயற்சித்து இந்த பதிவை வெளியிடுகிறேன்.
தவறுகள் இருப்பின் நீங்கள் சுட்டிக்காட்ட திருத்திக்கொள்கிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.
15.10.2015




