அடும்பு மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடும்பு மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜனவரி, 2020

1. அடும்பு மலர்!

.
உடல்வீக்கம் ஓயா வயிற்றோட்டம் போகக்
கடலோரம் ஆற்றோரம் காணப்படர்ந்திருக்கும்
ஆட்டுக் குளம்பாம் அடும்பு மருந்துண்டே
ஓட்டுவோம் நோயை ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
06.01.2020