65 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
65 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஏப்ரல், 2022

குரவம் மலர்! (பாவை மரம்)

குறுங்காம்பு கொண்ட குரவம் மலர்கள்
நறுமணம் கொண்டிருக்கும் நன்கு! - சிறுமொட்டுகள்
பாம்பினது கூரிய பற்களை ஒத்திடும்!
பூம்பொடி மிக்கிருக்கும் பூ!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2022