போகி பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போகி பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜனவரி, 2018

போகி பொங்கல் வாழ்த்து!




இன்றே கொளுத்து!
-
வம்பை வளர்த்திடும் வன்முறையும், தீதென்ற
தெம்பை இழக்கும் செயல்களையும், குற்றமதைக்
கண்டும் நகர்ந்து கடப்பதையும்... இன்றே...நீ
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
-
அனைவருக்கும் இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-
பாவலர் அருணா செல்வம்

13.01.2018

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இன்றே கொளுத்து!



வம்பை வளர்த்திடும் வன்முறையும் தீதென்ற
தெம்பை இழக்கும் செயல்களையும் குற்றமதைக்
கண்டும் நகர்ந்து கடப்பதையும் இன்றே...நீ
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

14.01.2015