கருவிளை மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருவிளை மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

கருவிளை மலர்! (நீலச் சங்குப்பூ)

 


கருவிளையின் பூக்களும் காய்விதை, வேரும்
மருந்தாகி நோயினை வாட்டும்! -  அருள்தரும்
ஈசனுக் கானது! எக்காலமும் பூத்திடும்
வாசமற்ற நீல மலர்!
.
பாவலர் அருணா செல்வம்
16.02.2022