THALAVAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
THALAVAM MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

5. தளவம் மலர்!

.
செந்நிற மொட்டுச் சிரித்து விரிந்திட
வந்தாடும் வெண்ணிறப்பூ வாசமுடன்! – முந்தும்
தளத்தின் நிறம்மாறித் தண்ணொளிர் வீசத்
தளவமலர் என்றார் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
13.01.2020