தை பிறந்தாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தை பிறந்தாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜனவரி, 2021

தை பிறந்தாள்!

(இயைபு வெண்பா)

.
தேக்கமாய் நின்றிருந்தோம்! தேடியதன் கொற்றத்தைத்
தாக்கியுடன் போக்கித் தழைத்திடும் – ஊக்கத்தை,
சிந்தையில் இன்பத்தைச், செல்வத்தில் ஏற்றத்தைத்
தந்திட வந்தாளே தை!
 
பாவலர் அருணா செல்வம்
14.01.2021