தென்றலே ஏன்வந்தாய் செப்பு? VENBA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்றலே ஏன்வந்தாய் செப்பு? VENBA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2020

தென்றலே ஏன்வந்தாய் செப்பு?

ஊடலின்றி அன்புமிகுந்(து) ஊற இருந்தவளைக்
கூடலுடன் கோமகன் கொஞ்சாமல் - வாடவிட்டுப்
பொன்பொருள் கொண்டுவரப் போயிருக்கும் வேளையில்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு?
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2020