PAYINI MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAYINI MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

பயினி மலர்! (அரக்கு மரம்)

பயினிமரம் ஒட்டும் பசையைக் கொடுக்கும்!
வயிரத்தைத் தீட்டஇதை வார்ப்பர்! - தெயிவத்தைப்
பீடத்தில் நிற்கவைக்க பேருதவி செய்திடும்
ஓடத் துளையடைக்கும் ஒட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2022