நந்தியா வட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தியா வட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2022

நந்தி மலர்! (நந்தியா வட்டை)

நல்ல குளிர்சியுள்ள நந்திமலர் கண்எரிச்சல்
பல்சொத்தை, போக்கப்  பயன்படும்! - கல்லீரல்
மண்ணீரல் நோயை மரவேர்த்தோல் சீராக்கும்!
பெண்கருப்பை காக்கும் பெரிது!
.
பாவலர் அருணா செல்வம்
11.04.2022