AMBHAL MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AMBHAL MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜனவரி, 2022

ஆம்பல் (அல்லி)

நீரிழிவு நோய்ப்போக்கும்! நீண்டிருக்கும் காம்புடன்
காரிருளில் பூக்கும் களையாக! - நீரில்
மலர்ந்திடும் ஆம்பலிதழ் மங்கையரின் துன்ப
மலட்டினைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
28.01.2022