செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மௌவல் மலர்! (மரமல்லிப்பூ)

 


மரத்தில் மலர்ந்திடும் மௌவல் மலரோ
இரவில் மலரமணம் ஈர்க்கும்! - வரம்போல்
அலங்கார மாலைகளில் அங்கமிடும்! பல்லைப்
பலகாலம் ஒப்பினர் பார்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக