கொன்றை மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொன்றை மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 ஜனவரி, 2022

கொன்றை மலர்! (சரக்கொன்றை)

மலமிளக்கும்! வாயு வயிற்றுநோய் போக்கி 
நலந்தருங் கொன்றை நமக்கே! - உலர்ந்த
இலையுடன் பூவும் இளைத்த உடல்தேற்றும்!
மலையளவு உள்ளதிதில் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
31.01.2022