வெள்ளி, 4 மார்ச், 2022

நறவம் மலர்!

 


கொடியில் நறவமலர் கொத்தாகப் பூக்கும் 
நெடியமணம், தேனும் நிறைந்து ! - வடிவமோ
கைவிரலுக் கொப்பென்பார்! கார்போல் குளிர்ச்சியாய்
மைவிழியை ஒக்கும் மலர்!
.
பாவலர் அருணா செல்வம்
05.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக