புதன், 9 மே, 2012

கையா...? காட்சியா...? (படங்கள்)   
     கையால் பலபல வேலைகளைச் செய்யலாம். ஆனால் கையையே ஒரு பொருளாக மாற்றி காணுவதற்கு இனிய காட்சியாக செய்திருக்கிறார்கள்.

     இந்தப் படங்களை நான் வியந்து பார்த்தேன். நீங்களும் கண்டு களியுங்கள்.


     இந்தப் படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுத்தது. நன்றி.
   

17 கருத்துகள்:

 1. ம்ம்ம் எல்லாம் நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 2. கண் (கவனத்தையும் தான்) கவர் படங்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான படங்களை தாங்களும் ரசித்து
  எங்களுக்கும் ரசிக்க பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “யான் பெற்ற இன்பம்
   இந்த வையகம் முழுதும்....“ சொல்லியிருக்காங்க இல்லிங்களா..

   மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

   நீக்கு
 4. கை வந்த கலை என்பர்!இது
  கை தந்த கலை! அனைத்தும்
  அருமை!


  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க... செய்தவர்களுக்கு நானு்ம் நன்றி சொல்கிறேன் ஐயா.

   மிக்க நன்றிங்க புலவர் ஐயா.

   நீக்கு
 5. கண்ணைக் கவர்ந்த படங்கள் அருமை .

  பதிலளிநீக்கு
 6. Very beautiful!!! very artistic!!! nice creativity!!! Thanks for sharing this..

  பதிலளிநீக்கு
 7. கைவண்ணங்கள் அழகாக தான் இருக்கிறன

  பதிலளிநீக்கு
 8. அன்பின் அருணா செல்வம் - கையினைப் பயன்படுத்தி வணண வண்ணப் படங்கள் வரைந்து இணையத்தில் வெளியிட்டவர் வாழ்க. அதனைத் தேடிப் பிடித்து பதிவாக்கியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு