வியாழன், 10 மே, 2012

சுட்டிப் பெண்ணே...!!
15 கருத்துகள்:

Seeni சொன்னது…

ETTU SURAIKKAAY ILLAIYADI!
EZHUTHU KAVITHAI UNMAIYADI!

AZHKU ARUMAI!

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் நல்லா இருக்கு

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா சொன்னது…

எழுதும் கவிகள் உண்மையடி//அழகு அழகு வரிகள் ஒவ்வொன்றும் அழகு .

பெயரில்லா சொன்னது…

''..ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
எழுதும் கவிகள் உண்மையடி..''
மிக நல்ல வரிகள். நல்ல கவிதை .வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சிவகுமாரன் சொன்னது…

திருட்டுக்குட்டி மாதிரி இதுவும் அருமை. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் கவிதை. அருமை

"புனைபோல" என்பதை பூனை போல் என்று மாற்றி விடுங்களேன்.

ஹேமா சொன்னது…

உண்மையாய் அழகான கவிதைகள் !

அருணா செல்வம் சொன்னது…

“ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
எழுதும் கவிகள் உண்மையடி! “
அழகு அருமை - சீனி

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க சீனி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க செய்தாலி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க கவிஞரே..

பு - என்பதின் நெடில் என்னிடம் இல்லை. நானும் எப்படி எப்படியோ தேடிப்பார்த்து விட்டேன். அதனாலேயே அந்த எழுத்தைச் சேர்க்காமல் “மலர்“ என்பது போல வார்த்தையை மாற்றி எழுதுவேன். ஆனால் சில இடங்களில் தவிர்க்க முடிவதில்லை. நன்றிங்க கவிஞரே.

என் பெயர் அருணா செல்வம் தான். அதைப் பிரென்சு மொழியில் எழுதும் பொழுது ஆரோணா செல்வம் என்று படிக்கிறார்கள்.

நன்றிங்க சிவகுமாரன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க ஷேமா.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருணா செலவம் - கவிதை அருமை - படமும் அருமை - பூனை புனை ஆனதின் மர்மம் புரிந்தது - ஆனால் குட்டிப் போட்டப் பூனை என்று எழுதுவது தவறு. குட்டி போட்ட பூனை தான் சரியான் சொற்றொடர். திருத்த இயலுமா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா