வெள்ளி, 6 ஜூலை, 2012

துளி....!! 
உள்ளுரும் உணர்வுகளால்
உச்சத்தில் வலிதோன்ற
மனச்சிறை கூடம்
சிட்டென்று வானேற
சட்டென்று துளிர்க்கிறதே
வரமாக... சாபமாக...!!


17 கருத்துகள்:

 1. வரமாக இருந்தால் ...........சாபமாக இருந்தால்......

  இடைவெளியே நீங்களே நிரப்பிக் கொள்ளுங்க.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிட்டுக்குருவி...
   என்ன குழப்பமா...?
   சரி நானே நிரப்புகிறேன்...

   வரமாக இருந்தால் ஆனந்த கண்ணீர் துளி.
   சாபமாக இருந்தால் அழுகை கண்ணீர் துளி.

   ஓ.கே ங்களா....?

   நீக்கு
 2. நன்மையோ தீமையோ
  எல்லாம் நமக்குள் இருந்துதானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க ரமணி ஐயா.
   தங்களின் வருகைக்கு
   மிக்க நன்றிங்க ஐயா.

   நீக்கு
 3. நல்ல கவிதை. வரமாகப் பார்த்தார் வரம், சாபமாப் பார்த்தா சாபம். சூப்பர்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரமோ சாபமோ... காலம் காலத்தோடு
   கொடுத்துவிடுகிறது நிரஞ்சனா.
   நன்றிப்பா.

   நீக்கு
 4. வரமோ சாபமோ நம் எண்ணங்களே பதிலாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி கவிதைகளுக்கு
   அவரவர் எண்ணங்கள் தான்
   பதிலாக அமைத்து கொள்ளவேண்டும்.... உங்களின் கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன் சசிகலா.
   நன்றிங்க.

   நீக்கு
 5. இணைத்துவிட்டேன் இனிய உறவே. நன்றிங்க.

  பதிலளிநீக்கு