திங்கள், 4 நவம்பர், 2019

தமிழுடைமை!
.
உயர்ந்தோருக்(கு) உன்னத ஓர்உருவம் தந்தே
வியந்திட வைத்திருந்த வீரம்பயம்தரப்
பொன்மொழிகள் எங்கேனும் போய்விடும் என்றதைத்
தன்னுடைமை ஆக்கினார் தாழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
04.11.2019

2 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…


சிறப்பு வாழ்த்துகள் தோழி வாழ்க தமிழ்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...