திங்கள், 1 டிசம்பர், 2014

அறிவாளி என்பவன் யார்?    சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸிடம் (கி.மு 511 – 479) அவரது சீடன் ஒருவன், “அறிவாளி என்பவன் யார்?“ என்று கேட்டான்.
    “கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை நிறைந்தவன் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “வேறு யாரெல்லாம் அறிவாளி?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “அடக்கம், பணிவு, நற்குணம் ஆகியவற்றை உடையவனும் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்
    “அறிவாளிகள் அவ்வளவு தானா?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “இருக்கிறார்கள். பேச்சிலும் நடத்தையிலும் கவனம் செலுத்துகிறவர்களும் அறிவாளிகள் தாம்“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “சரி ஐயா. அரசாங்க அதிகாரிகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்று கேட்டான் சீடன்.
    “அவர்களா? அவர்கள் வெறும் அரிசி மூட்டைகள்“ என்றார் கன்ஃபூசியஸ்.

அப்போதிலிருந்தே அப்படித்தான் போல.....

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

25 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அதிகாரிகள் அப்போதிலிருந்தே அப்படித்தானா?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம3

vimalanperali சொன்னது…

அரசாங்க அதிகாரிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்தான்/

vimalanperali சொன்னது…

அறிவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்தானே/

Seeni சொன்னது…

ஹா..ஹா..
பகிர்வுக்கு நன்றி..

KILLERGEE Devakottai சொன்னது…

நல்ல விசயங்களே அரிசி மூட்டை''கல் '' என்பதே சரியென்று நினைக்கிறேன்
த.ம.5

Avargal Unmaigal சொன்னது…

///அறிவாளி என்பவர் யார்?//
அட இதுல என்ன சந்தேகம் அது நீங்கதானுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

அதுசரி.... சரியாத்தானே அன்னைக்கே சொல்லியிருக்காரு...
நல்ல பகிர்வு அக்கா...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகவும் தைரியசாலி போல!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன்....

நீங்க இந்த பதிவு பார்க்கலையா? உங்கள் புத்தகம் பற்றி சொல்லி இருக்கேன்!

http://venkatnagaraj.blogspot.com/2014/11/116.html

த.ம. +1

Unknown சொன்னது…

என்னை கன்பியுஸ் பண்ணிட்டாரே ,கன்ஃபூசியஸ்.:)
த ம 8

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

அப்படித்தான் போல....

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அரிசியில் கல் போலவா...? அல்லது
கற்களில் அரிசி போலவா...? தெரியவில்லையே விமலன் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

அறிவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்.
அரசாங்க அதிகாரிகளில் அறிவாளிகள் இல்லை என்கிறார் கன்ஃபுசியஸ்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி விமலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சீனி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் நவீன கன்ஃபுசியஸ்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கில்லர் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

எதுக்கு இப்போ இந்த மாதிரி “ஜஸ்ஸ்ஸ்“

ஏற்கனவே இங்கே ரொம்ம்ம்ம்ப குளிருது. இன்று 1 டிகிரி தான்.
நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

ரொம்ப லேட்டாக பார்த்திருக்கிறேன்.
என் புத்தகத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க. கொஞ்சம் கன்புயுஸ் தான். அரிசி நமக்கு உணவாக உதவக்கூடியது அல்லவா?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹஹஹஹ் அது சரி! ரசித்தோம்!