வெள்ளி, 26 அக்டோபர், 2012

ஆளுக்கொரு நீதி!! (சிறுகதை)



 


12 கருத்துகள்:

  1. தலைப்பும் கதைக்கருவும் வெகு அருமை.
    இயல்பாக ரசிக்கும் படி உள்ளது நடை .

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிறுகதை! ஆணாதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை அழகான எழுத்து நடை

    பதிலளிநீக்கு
  4. நல்ல முடிவு... அப்படித் தான் இருக்க வேண்டும்...

    நன்றி...
    tm3

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு அருணா. மிகப் பெரிய சமூகத் தீர்வை நித்யா மூலம் சொல்லிவிட்டீர்கள். ஆணுக்கும் ,பெண்ணுக்கும் உணர்வுகள் ஒன்றுதானே.

    பதிலளிநீக்கு
  6. ஒரு ஆண் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருந்தாலும்...உண்மை அதுதான் என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  7. இருவருக்கும் நிகழ்ந்தது ஒன்று தான் உணர்வின் வேறுபாட்டை பாருங்கள்
    இதுவே ஆண் ஆதிக்கம் .

    சகோ ஜாதியில் பெண் ஏது என்றீர்களே புரிகிறதா ?

    ஆண் என்ன ஜாதியோ அதையே தான் பெண்ணும் மாற வேண்டியிருக்கிறது.ஆதலால் முழுக்க முழுக்க ஆண் தான் ஜாதியின் பெயரைச் சொல்லி அழிவது.

    பதிலளிநீக்கு
  8. சமூக நிலவரத்தை உள்ளதை உள்ளப்படி சொல்லி சென்றது உங்க கதை. மிக ரசித்தேன். பகிர்வுகு நன்றி

    பதிலளிநீக்கு