செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சுதந்திர கூடு!! (துளிப்பா)66 ஆண்டுகளாகச்
சுதந்திர கூட்டுக்குள்
வாழ்ந்து கொண்டுதாம்
இருக்கிறோம்!
பறக்க முடியாமல் இல்லை
பழக்க தோசத்தால்!!


அருணா செல்வம் 

34 கருத்துகள்:

 1. arunaa!

  arumai!
  unmai!

  (naan avasarakathiyil naadidi ayyavidam kettu vitten.
  anuppiya pinthaan unarthiyathu)

  பதிலளிநீக்கு
 2. "சுதந்திரக் கூடு" தலைப்பே கலக்கல் இந்திய மக்களோட நிலையை ஹைக்கூ ல அழகா சொல்லீட்டீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொன்னதை நிறைய பேர் தவறான கருத்தாக கொண்டுள்ளார்கள் முரளிதரன் ஐயா.
   நன்றிங்க.

   நீக்கு
 3. கடலளவு அர்த்தத்துடன் துளிபபா
  சுதந்திர தின சிறப்புக் கவிதை அருமை
  மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க ரமணி ஐயா.

   துளிப்பா... சிறு துளிதான்! ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டுள்ளதால் கடல்போல் அலைமோதுகிறது ஐயா.
   நன்றிங்க.

   நீக்கு
 4. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !

  பதிலளிநீக்கு
 5. இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. ஆம். உண்மைதான். தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. சிறப்பு! நன்றி!

  இன்று என் தளத்தில்

  தாயகத்தை தாக்காதே! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

  சுதந்திர தின தகவல்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் கவிதையைப் படித்துவிட்டேன் ஐயா.
   நன்றிங்க.

   நீக்கு
 8. 65 ஆண்டுகளாகவா இருக்கிறீர்கள்.......?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 65 ஆண்டுகளாக இல்லையப்பா....

   95 ஆண்டுகள்ப்பா பேராண்டி...

   நீக்கு
 9. ஐயோ 65 மேட்டர் நீங்கதானா...... தெரியாமப் போச்சே எல்லாம் இந்த பவர்கட் செய்த வேலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதாகிவிட்டது இல்லையா... அதனால நான் கணக்குல கொஞ்சம் வீக்!

   எத்தனை ஆண்டுகள் என்றால் என்ன? நான் எழுதிய மேட்டர் சரிதானே...?

   நீக்கு
 10. நீங்க தாத்தா அருணா......ஹிஹி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்னால் சரிதாங்க பாட்டி..

   நன்றிங்க என் இனிய தோழி ஹேமா.

   நீக்கு
 11. பறக்க நாமே முயற்சித்தல் நன்று. அதன் வழி உழைப்பே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயர உயர பறந்தாலம்
   ஊர் குருவி அளவுதான் சசிகலா.

   மேலும் முயற்சிக்கலாம்,
   நன்றி சகோதரி.

   நீக்கு
 12. திருக்குறள் போல் சொல்லிவிட்டீர்கள்...........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இனிய வருகைக்கு
   மிக்க நன்றிங்க இடிமுழக்கம்.

   நீக்கு
 13. சுதந்திரம் என்பது ஒரு மாயை
  சுதந்திரம் என்ற சொல்லில் தந்திரம் என்பது
  அடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
  அது நம்மை நாமே ஏமாற்றி கொள்ளவும்
  பிறர் நம்மை ஏமாற்றவும் வழி செய்து தருகிறது
  ஒரு நாட்டை அடிமைபடுத்திய ஒருவனிடமிருந்து
  ஒரு சிலர் போராடி சுதந்திரம் பெறுகிறார்கள்
  ஆனால் மக்களுக்கு என்றும் சுதந்திரம் கிடைத்ததில்லை
  அவர்கள் என்றும் அடிமைகள் ஆளுபவர்களுக்கும்
  போதை பொருளுக்கும்
  நமக்கு சுதந்திரம் அளித்தவர்கள் வெளியிலிருந்துகொண்டு
  இங்கிருப்பவர்களை அவர்களின் அடிமைகளாக என்றென்றும்
  வைத்திருக்கிறார்கள் என்பதுதான் கலப்படமற்ற உண்மை.
  அதை புரிந்து கொள்ளும் மனநிலையிலும் மக்கள் இல்லை
  தலைவர்கள் என்று சுயல புரட்டர்களை நம்பி
  அனைத்தையும் அவர்களிடம் விட்டுவிட்டு
  அனுதினமும் அல்லல் பட்டுக்கொண்டு வாழ்வை
  கழித்து கொண்டிருக்கின்றனர் இந்த உலக மக்கள்

  பதிலளிநீக்கு
 14. இது தான் உலக நியதி போலும்....

  அழகான விளக்கம். நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 15. அருமை கூண்டின் சுகம் அறிந்துவிட்ட்டால்
  வானம் நிச்சயம் பிடிக்காமல்தானே போகும் ?
  படமும் கவிதையும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு