வியாழன், 5 ஏப்ரல், 2012

துர்து போ... தோழி!! (கவிதை)
என்னுடைய கவிதையிலே காதல் கொண்டாள்!
    என்மீது காதலெதும் இல்லை என்றாள்!
கண்ணுடைய பயன்என்ன என்று கேட்டால்
    பெண்ணவளை எப்பொழுதும் காண வேண்டும்!
பண்ணுடைய மொழியாலே நெஞ்சுள் வந்த
    பாவையைநான் தமிழச்சி என்ற ழைப்பேன்!
உன்னுடைய செவிக்குள்ளே ஓதி விட்டேன்
    உயிர்கலந்த அவளிடத்தில் உரைப்பாய் தோழி!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

VANAKKAM AROUNA
OUNGAL KATHAL KVITHAIGAL ANAITHOUM SIRAPPAGA OULLATHOU.

மகேந்திரன் சொன்னது…

அழகிய தூதுதான் நண்பரே..

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

மகேந்திரன் அவர்களே
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க.