புதன், 4 ஏப்ரல், 2012

பித்தாகிப் போனேன்! (கவிதை)13 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

சும்மாவா சொன்னாங்க..

"கண்ணின் கடைப்பார்வை காட்டிவிட்டால்
மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர் கடுகாம்"

பெயரில்லா சொன்னது…

பித்தாகிப் போனேன் நானும் ...

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்
மிக்க நன்றிங்க மகேந்திரன்.

அருணா செல்வம் சொன்னது…

நீங்களுமா?

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க ரெவெரி.

பெயரில்லா சொன்னது…

KATHAL....KATHAL.... APPADITHAN.
SUPER.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அன்பே
உன்னொருத்தி கண்பார்வை பட்டால் போதும்
உயர்கவிகள் ஒருகோடி படைப்பேன் நாளும்!

நதி மூலம் போல உங்கள் உயர் கவிகளின் மூலம்
சொல்லிப் போகும் கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... சொன்னது…

Nice. எதுகைகள் பிரமாதம்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் ரமணி ஐயா!
உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

கே.பி.ஜனா... அவர்களுக்கு
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சசிகலா சொன்னது…

அப்பெண் ஒருத்தி கண்பார்வை பட இக்கவி வரிகள் போதுமே கனா கண்டது போதும் அவளிடத்திலும் சொல்லுங்கள் .

அருணா செல்வம் சொன்னது…

சசிகலா... எப்படி சொல்வது என்று ஒரு ஐடியா கொடுங்களேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

சசிகலா சொன்னது…

தங்கள் கவி வரிகளே அக்கன்மணியை கவர்ந்திழுக்குமே .