செவ்வாய், 21 ஜனவரி, 2014

அழகிய குட்டிகளின் படங்கள்!!


    உலகிலுள்ள எல்லா நாட்டுக்குட்டிகளுமே அழகுகள் தான்!! பார்த்தவுடனே கையில் துர்க்கிவைத்துக் கொஞ்ச வேண்டும் போல்தான் இருக்கிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.


நாய்க் குட்டிகள்

பன்றிக் குட்டி

மான் குட்டி

சிங்கக் குட்டிசிறுத்தைக் குட்டிகள்

யானைக் குட்டி

முயல் குட்டி

குரங்குக் குட்டி

குதிரைக் குட்டி

மனித குரங்குக் குட்டிமுள்ளம் பன்றிக் குட்டிகள்எலிக் குட்டிகள்

புனைக் குட்டி

நீர் யானைக் குட்டி

ஒட்டகக் குட்டி

ஒட்டச்சிவிங்கிக் குட்டி

பச்சோந்திக் குட்டி

பாண்டா குட்டி

வரிகுதிரைக் குட்டி

பனி கரடிக் குட்டி


    பார்த்தீர்களா குட்டிகள் எல்லாம் எவ்வளவு அழகு என்று... எல்லாவற்றையும் இணையத்திலிருந்து துர்க்கிக் கொண்டு வந்துவிட்டேன்.

பார்த்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

18 கருத்துகள்:

 1. எனக்கு பச்சோந்திக் குட்டி பிடிக்கலை அருணா!

  பதிலளிநீக்கு
 2. அழகு...
  கழுதைக் குட்டி பார்த்திருக்கிறீர்களா?
  அவ்வளவு அழகாக இருக்கும்...

  எல்லாவற்றின் குட்டிகளும் அழகுதான்....

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
 4. அழகு பார்த்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன் !
  4

  பதிலளிநீக்கு
 5. // உலகிலுள்ள எல்லா நாட்டுக்குட்டிகளுமே அழகுகள் தான்!! பார்த்தவுடனே கையில் துர்க்கிவைத்துக் கொஞ்ச வேண்டும் போல்தான் இருக்கிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.///

  அடபோங்க நீங்க குட்டிகள் என்றதும் பொண்ணுக என நினைத்துவீட்டேன் அவங்களை எப்படி கையில் தூக்குகி கொஞ்சுவது? இப்ப உள்ள குட்டிகள் எல்லாம் கொஞ்சம் ஒவர் வெயிட்டாகத்தான் இருக்கிறாங்க

  பதிலளிநீக்கு
 6. படங்களை பார்த்ததும்தான் புரிந்தது இது எல்லா வயதினருக்கும் பிடித்த குட்டிகள் என்பது இதில் உள்ள ஒரு குட்டிதான் எங்கள் வீட்டிற்கு வந்தது இருக்கிறது அது வந்த பிறகு வீட்டில் வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அது மட்டுமல்ல நாய்குட்டிகள் விற்கும் இடத்திற்கு ஒவ்வொரு வாரமும் சென்று பிறந்த நாய்குட்டிகளை பார்த்து வருவது எங்களது பொழுது போக்கில் ஒன்றாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
 7. எல்லாக் குட்டிகளின் படம் போட்டு அதில் உங்கள் படத்தை (யானைக் குட்டி)யும் இடையே சொருகி உள்ளது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆமாம் அது எப்படி என்(சிங்க குட்டி) படம் உங்களுக்கு கிடைத்தது?

  பதிலளிநீக்கு
 8. அந்த பனிக்கரடி கூட்டியும், மனித குரங்குக்குட்டியும் தங்கள் தாய் மீது தவ்விக்கொண்டும், உட்கார்ந்துக்கொண்டும் இருக்கும் அழகே தனி தான். நீங்கள் கங்காரூக்குட்டியையும், குவாலாக்குட்டியையும் போட்டிருக்கலாம். அவைகளையும் பார்பதற்கு மிக அழகாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  அனைத்தும்மிக அழகு.... தேடலுக்கு பாராட்டுக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. அழகு அழகு... என்னே அழகு. தோழி நலம் தானே ?

  பதிலளிநீக்கு
 11. குட்டிகளாய் இருக்கும் போது எல்லாம் மிக அழகுதான்! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. அழகான படங்கள்..... பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ஆம் மறுப்பே இல்லை
  குட்டிகளும் குழ்ந்தைகளும் மிக அழகுதான்
  மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு