ஹாரி... நான் இணையத்திலிருந்து படங்களைச் சுட்டு இருக்கிறேன். ஆனால் படங்களில் இருந்து எதையும் சுட்டது கிடையாது.... ஒரு சமயம்... எனக்கு முன் என் மூளையில் உதித்ததை விக்ரமன் சுட்டு இருப்பாரோ...
நண்பர் “வரலாற்று சுவடுகள்“ அவர்களே தன் பெயரை “வசு” என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார் தனபாலன் ஐயா. வசு என்றால் கிரணம், தேவர், சூரியன், செல்வம், நீர், நெருப்பு, பசுவின் கன்று, பொருள், பொன் இப்படி நல்லதையே குறிப்பதால் அவரை நாமும் “வசு“ என்றே அழைப்போம். நன்றி ஐயா.
வசு... (அப்படியே கண்ணாடி முன்னால நின்னாலும்.... க்கும்)
நான் இப்படி எழுதியதைத் தவறாகக் கொண்டார்கள் ஒருசிலர். நான் “அப்படியே கண்ணாடி முன்னால் நின்னாலும் இருக்கிறது தான் இருக்க்க்க்கும் என்பதைச் சுறுக்கி சொன்னேன்.... நன்றி வசு.
நல்ல மனோதத்துவம் தெரிந்த பெண்தான்!
பதிலளிநீக்குநன்று
த.ம.1
நன்றி குட்டன் ஐயா.
நீக்கு55 செக்கன்ஸ்.. குட் குட்..
பதிலளிநீக்குஎன்னது இது விக்ரமன் பட கான்செப்ட்ல இருந்து சுட்டதா?
ஹாரி...
நீக்குநான் இணையத்திலிருந்து படங்களைச் சுட்டு இருக்கிறேன்.
ஆனால் படங்களில் இருந்து எதையும் சுட்டது கிடையாது....
ஒரு சமயம்...
எனக்கு முன் என் மூளையில் உதித்ததை விக்ரமன் சுட்டு இருப்பாரோ...
“55 செக்கன்ஸ்.. குட் குட்..“
நீக்குஅடடா... 5 செக்கன்ட்ஸ் இருக்குதா...
நீங்க ரொம்ப சீக்கிரமாக வாசிப்பவர் போல....
எனக்கு 65 ஆயிடுச்சி ஹாரி.
பொண்ணுங்களே இப்பிடித்தான் நல்லா இருக்குற ஒரு சிலரையும் கெடுத்திர்றீங்க....இனி இவரும் மணிக்கணக்கா கண்ணாடி முன்ன நிப்பாரு போல் இருக்கே! :) :) :)
பதிலளிநீக்குவசு...
நீக்குநான் ஜாடிக்கேத்த மூடியா இருக்கனும்ன்னு தான் சொல்லவந்தேன்...
(அப்படியே கண்ணாடி முன்னால நின்னாலும்.... க்கும்)
நல்ல கதை சகோதரி... வாழ்த்துக்கள்...
நீக்குநண்பரை 'வசு' என்று சொன்னதை கண்டிக்கிறேன்... நல்லா இல்லையே...
நீக்குநண்பர் பெயர் இன்றளவும் மர்மமாக உள்ளதால் அவரை இனி 'வாசு' என்றே யாவரும் இனிமேல் அழைக்கலாம்...
கருத்துக்களுக்கு சுருக்கமாகவும் அதே சமயம் தெளிவாகவும் பதில் சொல்ல கத்துக்கிட்டீங்க! :)
நீக்குவாழ்த்துக்கள்!
நன்றி தனபாலன் ஐயா.
நீக்குநண்பர் “வரலாற்று சுவடுகள்“ அவர்களே தன் பெயரை “வசு” என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார் தனபாலன் ஐயா.
வசு என்றால் கிரணம், தேவர், சூரியன், செல்வம், நீர், நெருப்பு, பசுவின் கன்று, பொருள், பொன் இப்படி நல்லதையே குறிப்பதால் அவரை நாமும் “வசு“ என்றே அழைப்போம். நன்றி ஐயா.
வசு...
நீக்கு(அப்படியே கண்ணாடி முன்னால நின்னாலும்.... க்கும்)
நான் இப்படி எழுதியதைத் தவறாகக் கொண்டார்கள் ஒருசிலர்.
நான் “அப்படியே கண்ணாடி முன்னால் நின்னாலும் இருக்கிறது தான் இருக்க்க்க்கும் என்பதைச் சுறுக்கி சொன்னேன்....
நன்றி வசு.
நிவேதா சுட்டிதான். சொல்ற மாதிரி சொன்னா அம்மிக்கல்லும் தலையாட்டும். அருமையான கதை சகோ.அருணா செல்வம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி துரைடேனியல் ஐயா.
இந்த இனம் அதிகம் இப்படித்தான் தோழி பெண்டாட்டி
பதிலளிநீக்குசொன்னாக் கேக்காது .அடுத்தவங்க சொன்னா போதும்
சட்டுப் புட்டென்று காரியத்தை செய்து முடிப்பார்கள் :)
எப்போதுமே ஆண்களுக்கு, பொண்டாட்டிகள் குறைவாகத்தான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
நீக்குநன்றி தோழி.
நல்ல மனோத்ததுவமான கதை .நச் .நன்றி நண்பா.
பதிலளிநீக்குஅன்புடன் கருப்பசாமி
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஐயா.
இந்த இடுகையும் தமிழ்மணத்தில் தற்போது முதல் பக்கத்தில்! :)
பதிலளிநீக்குபார்த்தேன் வசு.
நீக்குஅதுக்கெல்லாம் நீங்கள் அனைவரும் போட்ட “நல்ல” ஓட்டு தான் காரணம்.
”நல்ல” ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. நன்றி.
நிமிடக் கதையல்ல......
பதிலளிநீக்குநிஜம் சொல்லும் கதை சொல்லுபவர்கள் சொன்னால் எல்லாம் ஓK தான்
சிட்டு... உண்மையை ஒத்தக்கொண்டீர்கள்...!!!
நீக்குநன்றி நன்றி.
கலக்கிட்டிங்க .. சொல்ற விதத்துல சொன்னா படியாத மாடும் படியும் ..
பதிலளிநீக்குசந்திரி சாக்குல ஆண்களை ”மாடு” என்று சொல்லிவிட்டீர்களே....
நீக்குஇது நான் சொல்லலைப்பா...
அரசன் சொன்னார்.
நன்றி அரசன்.
சொல்கிறவர் சொன்னால்... கேட்கிறவர் கேட்பார்..
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க... நான்
நீக்குநல்லா கேட்டுக்கிறேன்.
நன்றி மதுமதி ஐயா.
suvaraasiyam..
பதிலளிநீக்கு" என்ன பண்ணினாலும் இருக்கிறது தான் இருக்கும். வா. போகலாம்."
பதிலளிநீக்குஇப்படிசொன்னவரை எப்படி மாற்றி விட்டாள் அந்தப்பெண்! நன்று.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சந்திர வம்சம்.
பதிலளிநீக்குநிமிடக்ததை நன்றாக இருக்கிறது. நல்ல வேளை அந்த கணவர் வழுக்கையாக இல்லை
வழுக்கையா....
நீக்குஇருங்கள் நான் கதையைப் படித்துவிட்டு வருகிறேன்.
ம்ம்ம்... வழுக்கையாக இருந்தால் “விக்“கு பாவம் தான்.
நன்றி உண்மைகள்.