90 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
90 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2022

வள்ளிப்பூ! (வள்ளிக்கிழங்கு கொடி)

 


வள்ளிக் கிழங்கானது வாதநோயைச் சீராக்கும்!
உள்ளுறுப்பின் புத்துணர்வை ஊட்டிடும்! - வள்ளல்போல்
நன்மை கொடுத்திடும் நார்ச்சத்து மிக்கது!
இன்சுலின்சீர் செய்யும் இனிது!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022