நட்புறவுகளுக்கு
வணக்கம்.
இந்த தீபாவளிக்கு இந்த இனிப்புகளை எல்லாம் சுட்டு
கொடுத்து உங்களை எல்லாம் அசத்தி விட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நான் இனிப்புகளைச்
‘சுட்டு‘ விட்டேன். அனைவரும் வந்து கண்டு ‘சும்மா‘ எடுத்து உண்டு களியுங்கள்.
அன்புடன்
அருணா
செல்வம்.
09.11.2015