புதன், 24 அக்டோபர், 2012

வேண்டாம்... வேண்டாம்...!!தேனமுதச் செந்தமிழும் வேண்டாம்! நல்ல
     தெளிவான கருத்ததிலே இல்லை என்றால்!
 வானமுத மழைக்கூட வேண்டாம்! நெல்லு
     வளமாக வளர்ந்திருக்கும் நிலத்தில் என்றால்!
 கானமழை பொழிந்தாலும் வேண்டாம்! அங்கே
     காதடைத்துக் கவியறியாச் செவிடர் என்றால்!
 தானழைத்தே வந்தாலும் வேண்டாம்! மங்கை
     தானிறைந்த தாகமுடன் இல்லை என்றால்!

அருணா செல்வம்

31 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice...

Yaathoramani.blogspot.com சொன்னது…

.
இன்னும் சில வேண்டாம்களைக் கொடுத்திருக்கலாமோ
எனப் பட்டது.அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

ஆத்மா சொன்னது…

அருமை.....
ரமனி சார் கருத்துக்கும் நான் உரமிடுகிறேன்

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ரெவெரி சார்.

அருணா செல்வம் சொன்னது…

வேண்டாம்களை வேண்டும் என்று கேட்கிறீர்களே...!!
முயற்சிக்கிறேன் இரமணி ஐயா.
நன்றி.

Unknown சொன்னது…

எந்தவரிகளை கோடிட்டு காட்டுவது எதை விடுவது என்று யோசிக்க வைக்கிறது.

அனைத்து வரிகளும் மிக மிக மிக அருமை! தொடருங்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

இன்றைய நிலைமைக்கு 'வேண்டும்' எவ்வளவு அதிகமோ... அதை விட 'வேண்டாம்' மிக மிக மிக அதிகம் உள்ளது...வேண்டாம்...

நன்றி...
tm3

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நன்று அருணா!
த.ம.4

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சிட்டுக்குருவி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுப்ரமணியன் அவர்களே.

சிவஹரி சொன்னது…

இனிய வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் இந்த வலைப்பூவானது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_25.html

நன்றி,
சிவஹரி

சசிகலா சொன்னது…

வேண்டவே வேண்டாம் எனும் பட்டியல்கள் நீண்டிருந்தால் இன்னும் சிற்ப்பாக இருந்திருக்குமோ ?

MARI The Great சொன்னது…

அருமையான கவிதை!

(நிறைய நாள் கழித்து வந்திருக்கிறேன், ஸ்பெஷல் வரவேற்ப்பு ஏதும் கிடையாதா? :) :)....)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

அருணா செல்வம் சொன்னது…

அழகிய சிலைவடிக்க கல்லில் இருக்கும் தேவையற்றதை ஒதுக்கினாலே போதும் என்றாராம் ஒரு சிற்பி.

நாமும் வேண்டாததை வேண்டாம் என ஒதுக்கிவிட்டால்
வேண்டியது தங்கி விடும் இல்லையா தனபாலன் ஐயா.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

சிவஹரி அவர்களுக்கு வணக்கம்.

என் வலைப்புவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு
மிக்க நன்றி.
நானும் கண்டு களித்தேன்.

அருணா செல்வம் சொன்னது…

அது ரொம்ப ரொம்ப நீளம் சசிகலா.

உங்களின் விருப்பப்படி இன்னும் சிறப்பாக
எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

கண்டு களித்தேன் ஐயா.

கண்டதும் உடனடியாக வந்து விவரம் சொன்னமைக்கு
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் வந்தது எங்களுக்கு ஸ்பெஷல் தான்.

அதனால் இன்று பதிவிலேயே வரவேற்கிறேன்.

நன்றி வசு.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

பெயரில்லா சொன்னது…

short and sweet kavithai!


அருமை.....

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

ஹாரி R. சொன்னது…

ஓகே

Unknown சொன்னது…


வேண்டாமை வேண்டும் கவி(தை) வாழ்க!

Seeni சொன்னது…

arumai!

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஹாரி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மி்க்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நண்பரே.