வெள்ளி, 6 ஜூலை, 2012

துளி....!! 
உள்ளுரும் உணர்வுகளால்
உச்சத்தில் வலிதோன்ற
மனச்சிறை கூடம்
சிட்டென்று வானேற
சட்டென்று துளிர்க்கிறதே
வரமாக... சாபமாக...!!


18 கருத்துகள்:

சிட்டுக்குருவி சொன்னது…

வரமாக இருந்தால் ...........சாபமாக இருந்தால்......

இடைவெளியே நீங்களே நிரப்பிக் கொள்ளுங்க.....

சிட்டுக்குருவி சொன்னது…

நல்ல தொரு சிந்தனை....

வலைஞன் சொன்னது…

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

Ramani சொன்னது…

நன்மையோ தீமையோ
எல்லாம் நமக்குள் இருந்துதானே

Seeni சொன்னது…

ada nallaa irukkuthu kavithaiyum!
padamum!

நிரஞ்சனா சொன்னது…

நல்ல கவிதை. வரமாகப் பார்த்தார் வரம், சாபமாப் பார்த்தா சாபம். சூப்பர்பா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

Sasi Kala சொன்னது…

வரமோ சாபமோ நம் எண்ணங்களே பதிலாய்.

AROUNA SELVAME சொன்னது…

சிட்டுக்குருவி...
என்ன குழப்பமா...?
சரி நானே நிரப்புகிறேன்...

வரமாக இருந்தால் ஆனந்த கண்ணீர் துளி.
சாபமாக இருந்தால் அழுகை கண்ணீர் துளி.

ஓ.கே ங்களா....?

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சிட்டுக்குருவி.

AROUNA SELVAME சொன்னது…

இணைத்துவிட்டேன் இனிய உறவே. நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

உண்மைதாங்க ரமணி ஐயா.
தங்களின் வருகைக்கு
மிக்க நன்றிங்க ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சீனி சார்.

AROUNA SELVAME சொன்னது…

வரமோ சாபமோ... காலம் காலத்தோடு
கொடுத்துவிடுகிறது நிரஞ்சனா.
நன்றிப்பா.

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

இந்த மாதிரி கவிதைகளுக்கு
அவரவர் எண்ணங்கள் தான்
பதிலாக அமைத்து கொள்ளவேண்டும்.... உங்களின் கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன் சசிகலா.
நன்றிங்க.

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் அருமை

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க தோழரே!