சனி, 14 ஜூலை, 2012

வணங்க வேண்டும்…. !!! (2)12 கருத்துகள்:

கோவி சொன்னது…

வணங்குவோமாக..

Seeni சொன்னது…

avangalai maranthavarkale. aatchiyile....

T.N.MURALIDHARAN சொன்னது…

எண்சீர் விருத்தம் நன்று.
தமிழ் மணத்தில் இணையவில்லையா?
பிரெஞ்சுக்கு பதிலாக ஆங்கிலம் மாற்றினால் நன்றாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வணங்குவோம்... சிறப்பான கவிதை...
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

சிட்டுக்குருவி சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இவரின் முயற்சி மிகவும் பெறுமதி வாய்ந்தது..
கவிதை அழகு...

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க கோவி சார்.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க நண்பரே.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.
தமிழ் மணத்தில் எப்பொழுதோ இணைத்துவிட்டேன் ஐயா.
ஏனோ தெரியவில்லை....ஆங்கிலத்தில் மாற்ற
எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லைங்க.
திரும்பவும் முயற்சிக்கிறேன் ஐயா.
நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

சிட்டுக்குருவி....

மிக்க நன்றிங்க.

நிரஞ்சனா சொன்னது…

தன்னலம் பாராத தெய்வத் திரு உள்ளங்களை வணங்கிடல் வேண்டும் என்று சொன்ன நண்பர் அருணாவின் சிந்தனை அருமைங்க.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றி நிரஞ்சனா.