வியாழன், 26 ஜூலை, 2012

காதலுக்கு ஒரு கடிதம்!! (சிறுகதை)
   (2006 – ல் ராணியில் வெளிவந்த எனது சிறுகதை இது)

8 கருத்துகள்:

சிட்டுக்குருவி சொன்னது…

வலி கூடியது..
உண்மைக்காதல் இப்படித்தன் இருக்கும் போல...:(

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.

Seeni சொன்னது…

raaniyil vanthathaa....!!

vaazhthukkal !
kathaiyil oru kavithai enalaam-
rasika entru azhaiththapothu avan manaivi sonna visayam-
ennai kankalanga vaiththathu!

ennamo annai seythathu!

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் ஆழ்ந்து படித்து
அழகிய கருத்திட்டதற்கும் மிக்க நன்றிங்க சீனி சார்.

பெயரில்லா சொன்னது…

2006 – ல் ராணியில் வெளிவந்த எனது சிறுகதை இது...

VOW..உண்மை போல் உள்ளதோ?

AROUNA SELVAME சொன்னது…

சில உண்மைகள் மனத்தை உறுத்தும் பொழுது இப்படி கொஞ்சம்
கற்பனையும் கலந்து வித்தியாசமாக எழுதிவிடுவேன்.

காணும் காட்சிகள் மன அழுத்தத்தைத் தரும் பொழுது இப்படி எழுத மனம் கொஞ்சம் இளகுகிறது ரேவெரி சார்.

ஆனால் சில கதைக்குக் கால் இல்லைங்கள்... கற்பனையில் பறக்கிறதுங்க.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க ரெவெரி சார்.

ஹேமா சொன்னது…

கதையில் வரும் வர்ணணைகளை ரசித்தேன் அருணா.2006 லேயே நீங்க எழுதின கதையா.வாழ்த்துகள் !

AROUNA SELVAME சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...

நான் எழுதிய கதை தாங்க. இந்தியாவில் இருந்தபோது இன்னும் நிறைய எழுதி இருக்கிறேன். எல்லாம் இந்தியாவில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை.

கிடைத்ததை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றிங்க ஹேமா.