ஞாயிறு, 15 ஜூலை, 2012

வணங்க வேண்டும்…. !! (3)18 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகுத்தறிவு தந்தை... வணங்குவோம்...
பகிர்வுக்கு நன்றி...

Seeni சொன்னது…

sako!

periyaarin karuthukal-
nantru!

neenga solliya vitham-
nantru!

manithatkalai vanangaamal-
padaiththavanai" vananginaal nantru!

T.N.MURALIDHARAN சொன்னது…

கவிதை நன்று.

kari kalan சொன்னது…

கண்டிப்பாக நினைவு கூற வெண்டும் ஆனால் வணங்குதல் கூடாது
அது அவருக்கே செய்யும் அவமரியாதை

பெயரில்லா சொன்னது…

புதுமைக் கருத்துகளுக்காய் மதிப்போம்.
வேதா. இலங்காதிலகம்.

Ramani சொன்னது…

அருமையான வாழ்த்துப் பாடல்
இன்னும் சில வரிகள் சேர்த்து எழுதி இருக்கலாம்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி சொன்னது…

மனிதம் பேணி, பெண்மை மதித்து, பெரியாரின் வழிநடப்போம்.

கவிதையும் கருத்துக்களும் மனம் கவர்ந்தன.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க சகோ.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க கரிகாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் ரமணி ஐயா....

வணங்க வேண்டிய திருவடிகள் - என்ற தலைப்பில் நான்கு பாடல்கள் எழுத சொன்னார்கள். என் மனத்திற்கு பட்டதை எழுதினேன். ஏற்கனவே புத்தகத்தில் வெளிவந்த கவிதைகள் தான் இவைகள்.
அதையே பகிர்ந்தேன் ஐயா.
தங்களின் வருகைக்கும் தங்களின் ஆவலைத் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களை வணங்கி நன்றி கூறுகிறேன் கீதமஞ்சரி அக்கா.

சிட்டுக்குருவி சொன்னது…

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு....

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சிட்டுக்குருவி!

நிரஞ்சனா சொன்னது…

பெரியாரின் ஒன்றிரண்டு புத்தகங்கள் படிச்சிருக்கேன். மனசுல பட்டதை பளிச்னு சொல்ற அவரோட தைரியமும் கருத்துக்களும் எனக்கு ரொம்பப் பிடிச்சது. பெரியாரோட கருத்துக்களை நான் விரும்பவும் ஆரம்பிச்சிட்டேன். அவரை வணங்கச் சொன்ன கவிதை அழகு.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றி நிரஞ்சனா.