புதன், 18 ஜூலை, 2012

வாடுதே நெஞ்சம்...!!
    18 கருத்துகள்:

சங்கவி சொன்னது…

மொத்தத்தில் அழகான பெண்...

கோவி சொன்னது…

nice..

கோவி சொன்னது…

உங்க ப்ளாக்ல வருவது என்ன மொழி? commentaires அப்படினெல்லாம் வருது.. publier etc.,

மகேந்திரன் சொன்னது…

மாதவள்
கடைக்கண் காட்டிவிட்டால்
செல்லும்
பாதைக்கண் வெற்றியை
மட்டுமே
மீதமிருக்கச் செய்யும் அல்லவா....

Seeni சொன்னது…

vaadattum!

ezhuthu korvai
arumai!

PREM.S சொன்னது…

மரபு கவிதையில் கொஞ்சம் புரிந்த கவிதை இது தான் தொடருங்கள்

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சங்கவி சார்.

உங்கள் வலையைத் திறக்க முடிவதில்லையே ....ஏன் சார்...

AROUNA SELVAME சொன்னது…

நன்றியங்க கோவி சார்.

உங்கள் வலையையும் திறக்க முடியவில்லை...
எனக்கு மட்டும் தான் இந்தப் பிரட்சனையா....தெரியவில்லை.

AROUNA SELVAME சொன்னது…

நிறைய முயற்சி செய்து மாற்றிவிட்டேன்.
நன்றிங்க சார்.

AROUNA SELVAME சொன்னது…

ஆமாங்க நண்பரே!

மிக்க நன்றிங்க நண்பரே.

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சீனி சார்.

AROUNA SELVAME சொன்னது…

அப்படிங்களா...
இப்போத்தான் எனக்கு புரிகிறது... ஏன் என் வலைப்பக்கம் அதிகம் பேர் வருவதில்லை என்று....

இனிமேல் புதுக்கவியில் எழுதுகிறேன் பாஸ்.

நன்றிங்க.

சிட்டுக்குருவி சொன்னது…

எல்லாமே பெண்கள்தான்......பெண்களுக்கு இப்படி ஒரு கவி அவசியம்

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க
நன்றிங்க சிட்டுக்குருவி.

நிரஞ்சனா சொன்னது…

மரபுக் கவிதையோ... புதுக் கவிதையோ... என்னமொ எழுதிட்டுப் போங்க. எல்லாம் எளிமையாப் புரிஞ்சு மனசைத் தொடற மாதிரி எழுதுறீங்க. அதை மட்டும் விட்றாதீங்க. அம்புட்டுதேன்.

AROUNA SELVAME சொன்னது…

நிரஞ்சனா...

சில பேருக்கு மரபுக்கவிதை புரிவதில்லை என்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு அதில் உள்ள வார்த்தைகளைப் பிரித்துப் பொருள் கொள்ளத் தெரியவில்லை.
நான் துவக்கத்தில் நிறைய புதுக்கவிதை எழுதினாலும் மரபுக்கவிதை என்று தனியாக ஆசிரியரிடம் படித்து மரபை எழுதத் துவங்கினேன்.
தவிர அதை மிகவும் எளிமையாக எழுதினேன். அதுவும் சிலருக்குப் புரியாதபோது....

நீங்கள் சொல்வது போல் ஏதோ ஒன்று விடாமல் எழுதுகிறேன்.
நன்றிப்பா நிரஞ்சனா.

கோவி சொன்னது…

சிலர் எனது பக்கத்தை திறக்க முடியவில்லை என்று சொன்னார்கள். எனது வலை பதிவு முகவரியை தந்து திறந்து பாருங்கள். govipoems.blogspot.com

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் கோவி சார்.
உங்களின் முகவரியில் நேரடியாக நுழைந்தால் வருகிறது்.
நன்றிங்க.