வியாழன், 2 மே, 2013

இதயத்தைப் பிச்சை இடு!!


12 கருத்துகள்:

Seeni சொன்னது…

ada....

urukkam ....

கவியாழி சொன்னது…

இன்றும் என்னிடம்
தர வில்லையே...!!?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// எனக்குத் தெரியாமல்
என் இதயத்தைத்
திருடி விட்டு
என்னையே முடம்
என்பது சரியா? ///

ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

இதயத் திருடன்! இதயத் திருடி!
புதிய கவிதை புனைந்தாய்! - உதயக்
கனவுகள் கோடி! கருத்தில் கமழும்
நினைவுகள் கோடி நிலைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அச்சோ... பாவம் நீங்கள்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம்

ஈற்றடி தந்து இயம்பினர்! காதலின்
ஊற்றடி கண்ட உமைபோல - நற்றமிழில்
ஏற்றடி கொண்டெழுத வில்லை! இருப்பினும்
போற்றடி தந்தீர் புகழ்ந்து!

தங்களின் வருகைக்கும் அழகிய பாடலுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

கீதமஞ்சரி சொன்னது…

இதென்ன, பண்டமாற்று முறை மாதிரி, இதயமாற்று முறையா? இதயத்தைக் கேட்டுக் கெஞ்சும் வரிகளில் கொஞ்சம் குறும்பு தெறித்தாலும் அதில் கொஞ்சும் காதல் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் அருணாசெல்வம்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும்
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

ஏன் உங்களின் வலையைத் திறக்க முடிவதில்லை...? திறந்தால் கூகுலுக்குச் சென்று விடுகிறது. எனக்கு மட்டும் இப்படியாகிறதா...? தெரியவில்லை. திரும்பவம்
முயற்சிக்கிறேன். நன்றி.

கீதமஞ்சரி சொன்னது…

தெரியாத்தனமாக கூகுள் ப்ளஸில் இணைத்துவிட்டேன். பல செயல்முறைகள் புரியவே இல்லை. தடுமாறிக்கொண்டிருக்கிறேன் அருணாசெல்வம். வலைக்கு வரமுடியவில்லையெனில் என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லையே..

Unknown சொன்னது…


இதயங்களின் இடமாற்றம் தான் உண்மைக் காதலின் உறைவிடம்!