ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

இப்படியும் ஒருத்(தீ)....!!!


உண்மை நிகழ்வு!அருணா செல்வம்.
05.08.2012
   
   

15 கருத்துகள்:

T.N.MURALIDHARAN சொன்னது…

உங்கள் அனுபவம் மனதை ஏதோ செய்கிறது.எந்த ஊராக இருந்தாலென்ன? பெண்கள் அன்புக்கு ஏங்குபவர்களாகவே இருக்கிறார்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படியும் ஒரு வியாதி... மனதை சங்கடப்படுத்தியது...என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

சிட்டுக்குருவி சொன்னது…

மனது கணக்கௌ கூடிய விடையத்தை சொல்லிவிட்டீர்கள் ...என்னதான் பணம் செல்வம் எதுவுமிருந்தாலும் சந்தோஷம் என்னும் ஒன்றை அச் செல்வத்தால் வாங்க முடியாது என்பதற்கு இதுவும் உதாரணமாக இருக்கும்.......

இந்தக் காதல் மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது... இதை வைத்து ஒரு திரைப்படமே உருவாக்கலாம் போல எனக்கு தோன்றுகிறது பார்ப்போம்.....

கீதமஞ்சரி சொன்னது…

தன்மீது அன்பு செலுத்த யாருமற்ற நிலையில் அவருக்கு இந்த வியாதி வந்திருக்கிறது போலும். பாவம், அப்பெண்மணியை எண்ணி பரிதாபம்தான் எழுகிறது. இல்லாத ஒரு காதலில் திளைத்து இப்படி எத்தனை நாளைத்தான் கடத்தமுடியும்? மனம் கனத்துப்போகிறது. அவருக்கு விரைவில் குணமடைய வேண்டுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

Sasi Kala சொன்னது…

ஏன் படித்தோம் என்றாகிவிட்டது சகோ. இப்படியும் இருப்பார்களா. வருத்தமே மிஞ்சியது.

இரவின் புன்னகை சொன்னது…

இப்படியும் ஓர் காதலா? மனம் நெருடிவிட்டுச் சென்று விட்டால் அந்த பாட்டி...

ஹேமா சொன்னது…

வெள்ளைக்காரர்களின் குணாதியங்களைக் குறை சொல்பவர்களுக்கு ஒரு நெத்தியடி.மனம் நெகிழ்கிறது.எங்கள் காதலெல்லாம் ஒரு இந்தக் காதலின் முன் தூசு !

AROUNA SELVAME சொன்னது…

உண்மைதாங்க முரளிதரன் ஐயா.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

ஆமாங்க தனபாலன் ஐயா.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

உங்கள் கருத்திற்கு நானும் உடன்படுகிறேன் சிட்டுக்குருவி.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

அவர்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் பாவமாகத்தான் இருந்தது.
வேறு என்ன நம்மால் செய்ய முடியும் கீதமஞ்சரி அக்கா...
உங்களின் வருகைக்கு நன்றிங்க அக்கா.

AROUNA SELVAME சொன்னது…

நானும் அன்றைக்கு ஏன்டா அங்கே சென்றோம் என்றுதான் இருந்தது சசிகலா.
நன்றிங்க சகோ.

AROUNA SELVAME சொன்னது…

இங்கே விதவிதமான காதல் இருக்கிறது தாங்க இரவின் புன்னகை.
ஆனால் இந்தக் கதை மனத்தை நெருடியது உண்மைதாங்க.

உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க நட்பே.

AROUNA SELVAME சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...

குறை என்று சொன்னால் நிறைய சொல்லாம். நான் இங்கே இப்படியும் மனிதர்களா என்பது போல நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த காதல் மனத்தை நெகிழத்தான் வைத்தது.

நன்றிங்க தோழி.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருணா - காதல் வயப்பட்ட பெண்களின் ஏக்கம் எழுத்தில் கூற இயலாத ஒன்று. பாவம் அவர். என்ன செய்வது ...... நிக்ழவினை எழுத்தில் கொண்டு வந்த விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா