சனி, 18 ஆகஸ்ட், 2012

எங்கே சென்றுவிட்டாய்? (கவிதை)








அருணா செல்வம்

22 கருத்துகள்:

  1. நல்ல கற்பனை! சிறப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 18ஒ கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.

      நீக்கு
  2. என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?


    cute lines

    பதிலளிநீக்கு
  3. அன்பை நினைத்து ஏங்கும் வரிகள்... அருமை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. அருமையான கவிதை. அழகான வரிகள். தொடருஙகள்.

    பதிலளிநீக்கு
  5. விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக!//

    வழக்கம்போல் அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  6. காதலில்லா அவளிடமா இத்தனை காதல் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      காதலுக்குக் கண்தான் இல்லை என்பார்கள்...
      இங்கே அவளிடம் காதலே இல்லை என்று தான் நினைக்கிறேன் தோழி.
      நன்றிங்க ஹேமா.

      நீக்கு
  7. ஆமா கொஞ்சம் வேலையா இந்தப் பக்கம் வரமுடியல்ல அதுக்காக இப்பிடியா........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அழகான கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி...

      எந்த வேலையா இருந்தாலும் நீங்கள் இந்தப் பக்கம்
      வந்து கருத்திட்டு விட்டு போனால் இப்படியெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்த வேண்டாம் இல்லையா?

      நன்றிங்க சிட்டு.

      நீக்கு
  8. காதலில்லா அவன்நினைவில்
    கண்ணிரண்டும் குளமாக
    மோதலில்லா சுகம் தேடி
    சாதல்வரை மனம்சோர
    கவியெழுதிக் கொட்டுகின்றாய்
    காற்றும் அழுகிறதேயுன்
    கார்குழலின் விண்ணப்பம்
    காதலனைச் சேராதோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலில்லா தூர்நிலையும்
      கவியெழுத தூண்டிவிடும்!
      மோதலில்லா காதலிலே
      முழுமகிழ்ச்சி எங்கிருக்கும்?
      வேதமெல்லாம் சொல்கிறது
      வேண்டிபெற வேண்டுமென்றே!
      சீதனங்கள் பாவினில்தான்
      சீராளன் அறிந்திடுக!

      வருகைக்கும் அழகிய கவிதைக்கும் நன்றி நட்பே!

      நீக்கு
  9. ஆகா அழகுகே கவி .........நான் தமிழ் மொழியறிவின் கடை நிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் உணரமுடிகிறது

    பதிலளிநீக்கு